Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | பிழை பகுப்பாய்விற்கான - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

தனிப் பிழை, சராசரி தனிப் பிழை, ஒப்பீட்டுப் பிழை, விழுக்காட்டுப் பிழை - பிழை பகுப்பாய்விற்கான - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் | 11th Physics : UNIT 1 : Nature of Physical World and Measurement

11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

பிழை பகுப்பாய்விற்கான - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

இயற்பியல் : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

எடுத்துக்காட்டு 1.4

ஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56s, 2.42 s, 2.71 s மற்றும் 280 s. எனில் 

i. அலைவு நேரத்தின் சராசரி மதிப்பு 

ii. ஒவ்வொரு அளவீட்டிற்கும் தனிப் பிழை 

iii. சராசரி தனிப் பிழை 

iv. ஒப்பீட்டுப் பிழை 

v. விழுக்காட்டுப் பிழை ஆகியவற்றைக் கணக்கிடுக. முடிவுகளை முறையான வடிவில் தருக. 

தீர்வு



11வது இயற்பியல் : அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்