இயற்பியல் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: ஒலி அலைகளின் எதிரொலிப்பு | 11th Physics : UNIT 11 : Waves
எடுத்துக்காட்டு 11.10
மனிதன் ஒருவன், ஒரு மலை உச்சியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் நின்று கொண்டு கைதட்டுகிறான். 4s கழித்து மலை உச்சியிலிருந்து அந்த கைத்தட்டலின் எதிரொலியை கேட்கிறான். ஒலியின் சராசரி திசைவேகம் 343 ms-1. எனில், மனிதனிடமிருந்து மலை உச்சியின் தொலைவைக் காண்க.
தீர்வு:
ஒலி எடுத்துக் கொள்ளும் நேரம் 2t = 4 ⇒ t = 2 s
தொலைவு d = vt =(343 m s-1)(2 s) = 686 m.