Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | சரவடிவமைப்பு செயற்குறிகள்

பைத்தான் - சரவடிவமைப்பு செயற்குறிகள் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

சரவடிவமைப்பு செயற்குறிகள்

பைத்தானில் உள்ள மிக முக்கியமான சிறப்பம்சங்களில் சரவடிவமைப்பு செயற்குறியும் ஒன்று.

சரவடிவமைப்பு செயற்குறிகள்

பைத்தானில் உள்ள மிக முக்கியமான சிறப்பம்சங்களில் சரவடிவமைப்பு செயற்குறியும் ஒன்று. சரங்களை வடிவமைக்கவும், மாறியில் சேமிக்கப்பட்டுள்ள சரங்களின் பகுதியினை மாற்றியமைக்கவும் சரவடிவமைப்பு செயற்குறியான % பயன்படுகிறது.

தொடரியல்

("String to be display with %vall and %val2” %(vall, val2))

 

எடுத்துக்காட்டு

name = "Rajarajan"

mark = 98

print ("Name: %s and Marks: %d" %(name,mark))

வெளியீடு

Name: Rajarajan and Marks: 98

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்