Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | மாணவர் செயல்பாடு

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | முதல் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடு | 7th Science : Term 1 Unit 3 : Matter Around Us

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

மாணவர் செயல்பாடு

முதல் பருவம் அலகு 3 : 7 ஆம் வகுப்பு அறிவியல் : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் :மாணவர் செயல்பாடு கேள்வி பதில்கள்

செயல்பாடு 1

கீழ்க்காணும் தனிமங்களின் குறியீடுகளை எழுதவும்.

தனிமம்                                        குறியீடு

தங்கம்                               Au

வெள்ளி                            Ag

தாமிரம்                            Cu

இரும்பு                             Fe

நைட்ரஜன்                      N2

ஆக்சிஜன்                      O2

அலுமினியம்               Al

கால்சியம்                    Ca

பாஸ்பரஸ்                   P

மெக்னீசியம்               Mg

பொட்டாசியம்            K

சோடியம்                     Na


சேர்மங்களின் வாய்ப்பாடு பெயர்கள்

H2O நீர்

C6H12O6 குளுக்கோஸ்

NaCl சோடியம் குளோரைடு

C2H5OH எத்தனால்

NH3 அம்மோனியா

H2SO4 கந்தக அமிலம்

CH4 மீத்தேன்

C12H22O11 சுக்ரோஸ்


செயல்பாடு 2

கீழ்க்காணும் அட்டவணையை நிரப்புக.

சேர்மங்கள் தனிமங்களின்உறுப்புகள்

நீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

உப்பு (சோடியம் குளோரைடு) சோடியம் மற்றும் குளோரின்

சோடியம் கார்பனேட் சோடியம், கார்பன் மற்றும் ஆக்சிஜன்

சமையல் சோடா (சோடியம் பைகார்பனேட்) கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

வெள்ளைச் சர்க்கரை (சுக்ரோஸ்) கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

கால்சியம் ஆக்சைடு கால்சியம் மற்றும் ஆக்சிஜன்

கால்சியம் ஹைட்ராக்சைடு கால்சியம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

சோடியம் ஹைட்ராக்சைடு சோடியம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

பொட்டாசியம் ஹைட்ராக்சைடு பொட்டாசியம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்


செயல்பாடு 3

கீழ்க்காணும் அட்டவணையை நிரப்புக.




செயல்பாடு 4 

கீழ்க்காணும் தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் அணுக்கட்டு எண்ணை எழுதவும்.

தனிமமங்கள் அணுக்கட்டு எண்

Cl 2

Na 1

K  1

Ca  1

H2O 3

NaCI 2


வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பலூனானது எவ்வாறு காற்றில் மிதக்கின்றது? பலூனில் உள்ள காற்றை வெப்பப்படுத்தும்போது அது விரிவடைகின்றது. விரிவடைதல் காரணமாக பலூனில் உள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. அதனால் பலூனில் உள்ள காற்றின் அடர்த்தி வெளிப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியைவிட குறைகின்றது. இந்த அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக வெப்பக்காற்று பலூன் காற்றில் மிதக்கின்றது.

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்