Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

நடுவண் அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 2 : நடுவண் அரசு

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : குடிமையியல் : நடுவண் அரசு : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

நடுவண் அரசு

பாடச்சுருக்கம் 

 

நடுவண் அரசாங்கம் மூன்று அங்கங்களைக் கொண்டது. அவைகள் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியன.

 

குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களையும் நியமிக்கிறார்.

 

இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள், குடியரசுத் தலைவர், மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக் சபா).

 

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார். அவர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக உச்ச நீதிமன்றம் விளங்குகிறது.

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

 

கலைச்சொற்கள்

 

முடிவுக்கு கொண்டு வருதல் : Terminate bring to an untimely end.

 

எதிர்பாரா செலவு நிதி : Contingency fund an amount of money that can be used to pay for problems that might happen.

 

பொது மன்னிப்பு : Pardon absolving the convict of all guilt and punishment.

 

தண்டனை குறைப்பு : Remission quantitative reduction of punishment without affecting Nature of punishment.

 

முன்னுரிமை : Precedence priority of importance.

 

பதவியின் நிமித்தமாக : Ex-officio because of an office.


10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 2 : நடுவண் அரசு