Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - நவீனத்தை நோக்கி

நவீனத்தை நோக்கி - பாடச் சுருக்கம் - நவீனத்தை நோக்கி | 11th History : Chapter 19 : Towards Modernity

11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி

பாடச் சுருக்கம் - நவீனத்தை நோக்கி

பிரம்ம சமாஜத்தில் ராஜா ராம்மோகன் ராய், கேசவ் சந்திரசென் பங்களிப்பு

பாடச் சுருக்கம்

பிரம்ம சமாஜத்தில் ராஜா ராம்மோகன் ராய், கேசவ் சந்திரசென் பங்களிப்பு

தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் ஆகியோரால் நிறுவப்பட்ட ஆரிய சமாஜம் மற்றும் இராமகிருஷ்ண இயக்கம்

அலிகர் இயக்கம், அகமதியா இயக்கம், தியோபாந்த் இயக்கங்கள் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள்

சீக்கிய, பார்சிய, பிராத்தனை சமாஜ சீர்திருத்தங்கள்.

ஜோதிபா பூலே, பண்டித ரமாபாய், ஸ்ரீநாராயண குரு , தமிழகத்தில் இராமலிங்க அடிகள், அயோத்தி தாசர் ஆகியோரின் சமூக சீர்திருத்தங்கள்.

கிறித்துவ சமயப் பரப்பு குழுவின் சேவைகள்.

11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி