Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

வரலாறு - பாடச் சுருக்கம் - பாமினி மற்றும் விஜயநகர அரசுகள் | 11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms

11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

பாடச் சுருக்கம் - பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

பாமினி அரசை உருவாக்கியதில் பாமன்ஷாவின் பங்களிப்பு, பாமினி அரசை வலிமைப்படுத்தியதில் முதலாம் முகமதுவின் பங்கு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

பாடச் சுருக்கம்

I

பாமினி அரசை உருவாக்கியதில் பாமன்ஷாவின் பங்களிப்பு, பாமினி அரசை வலிமைப்படுத்தியதில் முதலாம் முகமதுவின் பங்கு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியை மையமாகக் கொண்டு விஜயநகர் பாமினி அரசுகளிடையே தொடர்ந்து நடைபெற்ற போர்கள் பொருளாதார ரீதியாக இரு அரசுகளையும் பலவீனப்படுத்தியது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பாமினி சுல்தானியம் ஐந்து தக்காண சுல்தானியங்களாகப் பிரிந்தது விவரிக்கப்பட்டுள்ளது.

கண்கவரும் கோல்கொண்டா கோட்டையின் வடிவமும் அதன் முக்கியத்துவமும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

 

II

சங்கம சகோதரர்களால் விஜயநகர அரசு நிறுவப்பட்டது விளக்கப்பட்டுள்ளது.

சாளுவ வம்சத்தின் குறுகிய கால ஆட்சியும், துளுவ வம்சத்தைச் சேர்ந்த பெரும் புகழ்பெற்ற கிருஷ்ண தேவராயரின் ஆட்சியும் விவரிக்கப்பட்டுள்ளது.

தலைக்கோட்டைப்போரும் நாயக்க அரசுகளின் எழுச்சியும் விளக்கப்பட்டுள்ளன.

விஜயநகரப் பேரரசின் நிர்வாகம், சமூகம், பொருளாதாரம் ஆகியன பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.

11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்