இயல் 1 | 8 ஆம் வகுப்பு தமிழ் - தமிழ் இன்பம் | 8th Tamil : Chapter 1 : Tamil inbam
இயல் ஒன்று
தமிழ் இன்பம்

கற்றல் நோக்கங்கள்
❖ செய்யுளைப் படித்து
அதன் நயங்களைப் போற்றும் திறன் பெறுதல்
❖ தமிழ்மொழியின் மரபுகளை
அறிந்து பயன்படுத்துதல்
❖ தமிழ் எழுத்துகளின்
வளர்ச்சி நிலைகளை அறிதல்
❖ ஓரெழுத்து ஒரு மொழியை
அடிப்படையாகக் கொண்டு சொல்லாட்சித் திறனை வளர்த்தல்
❖ சொற்களின் பிறப்பு முறைகளை அறிந்து உரிய முறையில் ஒலித்தல்