Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | ஆய்வுக்குழல் புனல் ஆய்வு (Test tube funnel experiment) அல்லது ஒளிச்சேர்க்கையின்போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது என்பதனை நிரூபிக்கும் சோதனை.

11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை

ஆய்வுக்குழல் புனல் ஆய்வு (Test tube funnel experiment) அல்லது ஒளிச்சேர்க்கையின்போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது என்பதனை நிரூபிக்கும் சோதனை.

ஹைட்ரில்லா தாவரத்தை நீருக்கு அடியில் வெட்டி முகவையின் அடியில் வைக்கவும்.

ஆய்வுக்குழல் புனல் ஆய்வு (Test tube funnel experiment) அல்லது ஒளிச்சேர்க்கையின்போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது என்பதனை நிரூபிக்கும் சோதனை.

1. ஹைட்ரில்லா தாவரத்தை நீருக்கு அடியில் வெட்டி முகவையின் அடியில் வைக்கவும்.

2. அதன் மீது ஒரு புனலை தலைகீழாக பொருத்தவும்.

3. புனலின் மீது நீர் கொண்ட சோதனை குழாயினை தலைகீழாக பொருத்தவும்.

4. இந்த அமைப்பினை சூரிய ஒளி படும்படி வைக்கவும். உற்றுநோக்களை குறிப்பெடுத்துக் கொள்க (படம் 13.23)

11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை