பைத்தான் - format() செயற்கூறும் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

format() செயற்கூறும்

format() செயற்கூறானது சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும்.

format() செயற்கூறும்

format() செயற்கூறானது சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும். நெளிவு அடைப்புக்குறி {} இட நிரப்பியாக அல்லது புலத்தின் பிரதியீடாக பயன்படுகிறது. இது format() செயற்கூறில் பயன்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டு

Num1=int (input("Number 1: "))

num2=int (input("Number 2: "))

print ("The sum of { } and { } is { }".format(num1, num2, (num1+num2)))

வெளியீடு

Number 1: 34

Number 2: 54

The sum of 34 and 54 is 88 

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்