திசுக்கள்
அமைப்பு மற்றும் தோற்றத்தில்
ஒன்றுபட்ட அல்லது வேறுபட்ட ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் செல்களின் தொகுப்பே ‘திசுக்கள்’ எனப்படும். பகுப்படையும் திறனின் அடிப்படையில் திசுக்கள் இரண்டு
பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை
1. ஆக்குத்
திசுக்கள்
2 நிலைத்தத்
திசுக்கள்