Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | உள்ளத்தின் சீர்

இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் - உள்ளத்தின் சீர் | 9th Tamil : Chapter 3 : Ullathin sher

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்

உள்ளத்தின் சீர்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : உள்ளத்தின் சீர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று 

பண்பாடு

உள்ளத்தின் சீர்



கற்றல் நோக்கங்கள்

தமிழர்களின் பண்பாட்டு அசைவுகளை உணர்ந்து பின்பற்றுதல் 

அறவுணர்வை வெளிப்படுத்தும் வீர விளையாட்டென ஏறுதழுவுதலை ஏற்றல்

தொல்லியல் எச்சங்களைப் பாதுகாத்தல் 

விழாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருபவை என்பதை உணர்ந்து பங்கேற்றல் 

பட்டிமன்றம் என்ற கருத்துப்பரிமாற்ற வடிவத்தை நேர்த்தியுடன் பயன்படுத்துதல்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்