Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஆல்கைன்களின் பயன்கள்

11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்

ஆல்கைன்களின் பயன்கள்

அசிட்டிலீன், உலோகங்களை உருக்கி இணைக்கவும் மற்றும் வெட்டவும் உதவும் ஆக்சி-அசிட்டிலீன் தீச்சுடரில் பயன்படுகின்றது.

ஆல்கைன்களின் பயன்கள்

1. அசிட்டிலீன், உலோகங்களை உருக்கி இணைக்கவும் மற்றும் வெட்டவும் உதவும் ஆக்சி-அசிட்டிலீன் தீச்சுடரில் பயன்படுகின்றது.

2. PVC, பாலிவினைல் அசிட்டேட், பாலிவினைல் ஈதர், ஆர்கான் மற்றும் நியோஃப்ரீன் ரப்பர்களை தயாரிக்கப் பயன்படுகின்றன.


தன் மதிப்பீடு


தீர்வு:



11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்