புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - புவிப்படங்களின் பயன்கள் | 8th Social Science : Geography : Chapter 8 : Map Reading
புவிப்படங்களின்
பயன்கள்
•பொருட்கள்
மற்றும் இடங்களின் அமைவிடத்தைக் கண்டறிய பயன்படுகிறது.
•போக்குவரத்து
வழித்தடங்களைக் காண பயன்படுகிறது.
•இராணுவத்தினருக்குப்
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காண பயன்படுகிறது.
•சுற்றுலா
வழிகாட்டியாக பயன்படுகிறது.
•உலகளாவிய
பல்வேறு நிகழ்வுகளின் பரவல்களைக் காண பயன்படுகிறது.
•வானிலை
நிகழ்வுகளை அறிவிக்கிறது.
•புவியியலை
கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.