Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ

பருவம் 1 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ | 1st Tamil : Term 1 Chapter 3 : Aruviyil Aatukutty (Magzhilvodu karpom: Uyir Eluthu)

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்)

உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்) : உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ

ஆட்டுக்குட்டிக்கும் பசிக்கும்

கதை கேட்போம்: பேசி மகிழ்வோம்


 

''அறிவோம்

ழவர்

ப்பு

ண்டியல்

ருளைக்கிழங்கு

ரலில் எள்ளை இடிக்கலாம்

ருண்டையாகப் பிடிக்கலாம்

றவுக்கெல்லாம் கொடுக்கலாம்

ற்சாகமாய் உண்ணலாம்


'' அறிவோம்

தல்

சி

ஞ்சல்

றுகாய்

ர்வலமாய்ப் போகலாம்

தாப்பூ பார்க்கலாம்

தல் ஊதி மகிழலாம்

ஞ்சலிலே ஆடலாம்


'' அறிவோம்

ள்ளுருண்டை

றும்பு

லுமிச்சை

லும்பு

எலி ஒன்று வந்ததாம்

எருமை மீது நின்றதாம்

எறும்பை அங்கே கண்டதாம்

எள்ளுருண்டை தந்ததாம்!

 

'' அறிவோம்

ணி

ழு

ர்

லக்காய்

ணி மேலே ஏறலாம்

றி ஏறி இறங்கலாம்

ழு பழங்கள் பறிக்கலாம்

ழு வண்ணம் பார்க்கலாம்!

 


படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்ணமிடுவோம்


 

எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்


 

வண்ணமிட்டு முழுமையாக்குவேன்


 

எழுதும் முறை அறிவோம் எழுதிப் பார்ப்போம்


 

எழுதிப் பழகுவேன்


 

நிரப்புவேன்

தல்

ண்டியல்

ஞ்சல்

ருளைக்கிழங்கு


 

படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்ணமிடுவோம்


 

 எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்


 

வண்ணமிட்டுமுழுமையாக்குவேன்


 

எழுதும் முறை அறிவோம் 



எழுதிப் பார்ப்போம்


 

எழுதிப் பழகுவேன்


 

நிரப்புவேன்

ணி

லி

லக்காய்

றும்பு


 

எழுத்திற்கு உரிய படத்தை வரைவோம்


 

எழுத்திற்கு உரிய படத்தை அடைய வழிகாட்டுவேன்



 

படத்திற்கு உரிய எழுத்திற்கு வண்ணமிடுவேன்; எழுதுவேன்


1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்)