பருவம் 3 இயல் 9 | 1 ஆம் வகுப்பு தமிழ் - வடிவங்கள் | 1st Tamil : Term 3 Chapter 9 : Vadivangal

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : வடிவங்கள்

வடிவங்கள்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : வடிவங்கள்

இயல் 9

வடிவங்கள்

தின்பண்டங்கள் வாங்கி வா

வட்டம்

முக்கோணம்

செவ்வகம்

சதுரம்

நன்றி

வடிவத்தின் பெயரை இணைப்பேன்

முக்கோணம்

சதுரம்

வட்டம்

செவ்வகம்

பூனைக்குள் வடிவங்களைக் கண்டுபிடிப்பேன்எழுதுவேன்

விடை

முக்கோணம்

சதுரம்

வட்டம்

செவ்வகம்

ஒன்றும் பலவும்

கௌதாரி - கௌதாரிகள்

வானொலி - வானொலிகள்

தேங்காய் - தேங்காய்கள்

போர்வை - போர்வைகள்

பூனை – பூனைகள்

மேசை - மேசைகள்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : வடிவங்கள்