இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் - வையத் தலைமை கொள் | 11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol
இயல் 7
வையத் தலைமை கொள்

கற்றல் நோக்கங்கள்
❖ கருத்துகளைத் தொகுத்துக் கட்டுரைக்கும் திறன் பெறல்
❖ கவிதையில் புரட்சிக்கருத்துகள் எழுச்சியுடன் வெளிப்படுத்தப்படும் நயம் அறிந்து சுவைத்தல்
❖ சங்க இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டுச் சிறப்பினை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுக் கற்றல்
❖ ஆக்கப்பெயர்களின் இன்றியமையாமை, நடைமுறைத் தேவை ஆகியவற்றை அறிந்து பயன்படுத்துதல்
பாடப்பகுதி
காற்றில் கலந்த பேரோசை
புரட்சிக்கவி –
பாரதிதாசன்
பதிற்றுப்பத்து –
குமட்டூர்க் கண்ணனார்
சிந்தனைப் பட்டிமன்றம்
ஆக்கப்பெயர்கள்