இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வையம்புகழ் வணிகம் | 8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam
இயல் ஆறு
வையம்புகழ் வணிகம்

கற்றல் நோக்கங்கள்
❖ நாட்டுப்புறப் பாடல்கள்வழி
தமிழர் பண்பாட்டினை அறிதல்
❖ தமிழரின் வணிகம் தொடர்பான
செய்திகளை அறிந்து போற்றுதல்
❖ தொழில்களின் வகைகளை
உணர்தல்
❖ சிறுகதை மூலம் தொழிலாளர்களின்
வாழ்வியலைப் புரிந்துகொள்ளுதல்
❖ புணர்ச்சி விதிகளை அறிந்து சொற்களைப் பிழையில்லாமல் எழுதுதல்