Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | யாரையும் மதித்து வாழ்

இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - யாரையும் மதித்து வாழ் | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்

யாரையும் மதித்து வாழ்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : யாரையும் மதித்து வாழ் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 8

யாரையும் மதித்து வாழ்


கற்றல் நோக்கங்கள்

கடிதம், எண்ணங்களை வலுவாக வெளிப்படுத்தும் ஓர் ஊடகம் என்பதைக் கற்று, கடிதம் எழுதுதல்

இலக்கியம்வழி இயற்கை மனிதனுக்கு உதவுவதையும் உணர்த்துவதையும் அறிந்து மதிப்பளித்தல்

பாலினச் சமத்துவத்தைப் புரிந்துகொண்டு சமூக வாழ்வியலில் நடைமுறைப்படுத்துதல்

பிழையின்றி எழுதுவதற்கும் பிழைகளைத் திருத்தி எழுதுவதற்கும் பயிற்சி பெறுதல்

 

பாடப் பகுதி

தாகூரின் கடிதங்கள்

ஒவ்வொரு புல்லையும் இன்குலாப்

தொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்

மனோன்மணீயம் பெ. சுந்தரனார்

செவ்வி - நர்த்தகி நடராஜ்

மெய்ப்புத்திருத்தம்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்