Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | f - தொகுதித் தனிமங்கள் – உள் இடைநிலைத் தனிமங்கள்

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்

f - தொகுதித் தனிமங்கள் – உள் இடைநிலைத் தனிமங்கள்

உள் இடைநிலைத் தனிமங்கள் பின்வரும் இரண்டு வரிசைத் தொடர் தனிமங்களைக் கொண்டுள்ளன. 1) லாந்தனாய்டுகள் (முன்னர் லாந்தனைடுகள் என அழைக்கப்பட்டவை) 2) ஆக்டினாய்டுகள் (முன்னர் ஆக்டினைடுகள் என அழைக்கப்பட்டவை).

f - தொகுதித் தனிமங்கள்உள் இடைநிலைத் தனிமங்கள்

உள் இடைநிலைத் தனிமங்கள் பின்வரும் இரண்டு வரிசைத் தொடர் தனிமங்களைக் கொண்டுள்ளன

1) லாந்தனாய்டுகள் (முன்னர் லாந்தனைடுகள் என அழைக்கப்பட்டவை) 2) ஆக்டினாய்டுகள் (முன்னர் ஆக்டினைடுகள் என அழைக்கப்பட்டவை). லாந்தனாய்டு தொடரானது, சீரியம் (58Ce) முதல் லுட்டீசியம் (71Lu) வரை லாந்தனத்தை (57La) தொடர்ந்து வரும் பதினான்கு தனிமங்களை உள்ளடக்கியது. இவைகளின் இணைதிற எலக்ட்ரான்கள் 4f ஆர்பிட்டால்களில் சேர்கின்றன.

ஆக்டீனாய்டு தொடரானது, தோரியம் (90Th) முதல் லாரன்சியம் வரை (105Lr) ஆக்டீனியத்தைத் (89Ac) தொடர்ந்து வரும் பதினான்கு தனிமங்களை உள்ளடக்கியது. இவைகளின் இணைதிற எலக்ட்ரான்கள் 5f ஆர்பிட்டால்களில் சேர்கின்றன

படம் 4.10 தனிம வரிசை அட்டவணையில் லாந்தனாய்டுகளின் இடம்




12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்