Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | அமுதென்று பேர்

இயல் 1 | 9 ஆம் வகுப்பு தமிழ் - அமுதென்று பேர் | 9th Tamil : Chapter 1 : Amuthendru ber

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர்

அமுதென்று பேர்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் : அமுதென்று பேர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

மொழி

அமுதென்று பேர்



கற்றல் நோக்கங்கள் 

மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிதல்

வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்துப் பொருளுணர்தல்

தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் வேறுபடுத்தி அறிதல் 

தொடர்களின் அமைப்பினை அறிந்து பயன்படுத்துதல் 

கடிதம், கட்டுரை வாயிலாகக் கருத்துகளை வெளிப்படுத்துதல்


9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர்