Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | அன்பின் மொழி

இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - அன்பின் மொழி | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி

அன்பின் மொழி

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : அன்பின் மொழி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்பது

மனிதம், ஆளுமை

அன்பின் மொழி



கற்றல் நோக்கங்கள்

மாற்றுச்சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அதுபோன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.

மனித மாண்புகளையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல்.

நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படிக்கவும் எழுதவும் பழகுதல்.

ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துக்களைத் தொகுத்து முறைப்படுத்திச் சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.

அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புபடுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்.

 

 

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி