பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - அணிநிழல் காடு | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu
இயல் இரண்டு
அணிநிழல் காடு

கற்றல் நோக்கங்கள்
• செய்யுளின் வருணனைப் பகுதிகளைப் படித்துச் சுவைத்தல்
• காடுகளும் காட்டு உயிர்களும் நாட்டின் உயிர்நாடி என்பதைப் புரிந்து கொள்ளுதல்
• காட்டு உயிர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பைக் குறித்துப் புரிந்துகொள்ளுதல்
• நேர்காணல் வடிவத்தில் அளிக்கப்பட்ட கருத்துகளைப் படித்துணரும் திறன் பெறுதல்
• எழுத்துகள் குறுகி ஒலிக்கும் இடங்களை அறிந்து பயன்படுத்துதல்