Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | Scripting மொழிகளின் பயன்பாடுகள்

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

Scripting மொழிகளின் பயன்பாடுகள்

ஒரு நிரலில் சில செயல்பாடுகளை தானியங்குப்படுத்துதல்.

Scripting மொழிகளின் பயன்பாடுகள்

1. ஒரு நிரலில் சில செயல்பாடுகளை தானியங்குப்படுத்துதல்.

2. தரவு தொகுப்பிலிருந்து தகவலைப் பிரித்தெடுத்தல்.

3. பழமையான நிரலாக்க மொழிகளுடன் ஒப்பிடும் போது, குறைந்த நிரல் குறிமுறையைக் கொண்டது.

4. பயன்பாடுகளுக்கு புதிய செயல்பாடுகளை கொண்டு வர முடியும். மேலும், சிக்கலான அமைப்புகளை ஒருங்கமைக்க முடியும்.

பைத்தான் என்பது உண்மையில், எந்த ஒரு தற்போதைய கணினி இயக்க அமைப்பிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு வரிமொழி மாற்று, உயர்நிலை, பொது பயன்பாட்டு, நிரலாக்க மொழி ஆகும். இது உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளைச் செயலாக்கப்பயன்படுகிறது. தற்போது, பெரும்பான்மையான, பெரிய பயன்பாடுகள் பிரத்யேகமாக பைத்தான் மொழியில் எழுதப்படுகின்றன. 

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்