கருப்பு பணம் (Black Money)
கருப்பு
பணம்
கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும். வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் "கருப்பு பணம்" என்று அழைக்கப்படுகிறது.
கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவை
1. பண்டங்கள் பற்றாக்குறை
2. உரிமம் பெறும் முறை
3. தொழில் துறையின் பங்கு
4. கடத்தல்
5. வரியின் அமைப்பு