Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 1 : The Living World

11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:


1. உயிருள்ளவை உயிரற்றவைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?

அ) இனப்பெருக்கம்

ஆ) வளர்ச்சி

இ) வளர்சிதை மாற்றம்

ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்

விடை: ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்


2. ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு ----------------- -ஆகும்.

அ) சிற்றினம்

ஆ) வகைப்பாட்டுத் தொகுதி 

இ) பேரினம்

ஈ) குடும்பம்

விடை: அ) சிற்றினம்


3. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின் ஒவ்வொரு அலகு --------- ஆகும்.

அ) டாக்சான்

ஆ) வகை

இ) சிற்றினம்

ஈ) ஸ்ட்ரெயின்

விடை: அ) டாக்சான்


4. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை

அ) பிரைமேட்டா 

ஆ) ஆர்த்தோப்டீரா 

இ) டிட்டிரா

ஈ) இன்செக்டா

விடை: ஈ) இன்செக்டா


5. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?

அ) வகைப்பாட்டுத் திறவுகோல்

ஆ) ஹெர்பேரியம்

இ) தாவரம்

ஈ) மோனோஃகிராப்

விடை: அ) வகைப்பாட்டுத் திறவுகோல் 


6. பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்?

அ) வால்டர் ரோஸன்

ஆ) எ.ஜி. டான்ஸ்லே

இ) அரிஸ்டாடில்

ஈ) எபி.டி. காண்டோல்

விடை: அ) வால்டர் ரோஸன்


7. கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது

அ) உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல்

ஆ) பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள் 

இ) பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு

ஈ) மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை

விடை: ஆ) பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள் 


8. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது.

அ) டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ

ஆ) மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோபிளாசவலை

இ) செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை: அ) டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ

11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்