Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் | கணினி அறிவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Computer Science : Chapter 4: Theoretical concepts of Operating System

11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

கணினிகளின் அடிப்படைகள்

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

மதிப்பாய்வு

பகுதி - அ

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. இயக்க அமைப்பானது ----------------------

அ. பயன்பாட்டு மென்பொருள்

ஆ. வன்பொருள்

இ. அமைப்பு மென்பொருள்

ஈ. உபகரணம்

[விடை: இ. அமைப்பு மென்பொருள்]

 

2. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

அ. மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

ஆ. உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

இ. முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

ஈ. இவை அனைத்தும்

[விடை: ஈ. இவை அனைத்தும்]

 

3. பின்வரும் எது, இயக்க அமைப்பு செயல்பாடு அல்ல?

அ. செயல்முறை மேலாண்மை

ஆ. நினைவக மேலாண்மை

இ. பாதுகாப்பு மேலாண்மை

ஈ. நிரல் பெயர்ப்பி சூழல்

[விடை: ஈ. நிரல் பெயர்ப்பி சூழல்]

4. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?

அ. விண்டோஸ்

ஆ. உபுண்டு

இ. பெடோரா

ஈ. ரெட்ஹெட்

[விடை. அ. விண்டோஸ்]

 

5. பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிப்பது எது?

அ. விண்டோஸ் 7

ஆ லினக்ஸ்

இ. பாஸ்

ஈ. iOS

[விடை: ஈ. iOS]

 

6. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது?

அ. கோப்புகள்

ஆ. கோப்புறைகள்

இ. அடைவு அமைப்புகள்

ஈ. இவை அனைத்தும்

[விடை: ஈ. இவை அனைத்தும்]

 

7. ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.

அ. வரைகலை பயனர் இடைமுகம் (GUI)

ஆ. தரவு விநியோகம்

இ. பாதுகாப்பு மேலாண்மை

ஈ. உண்மையான நேரம் செயலாக்க

[விடை: அ. வரைகலை பயனர் இடைமுகம்]

 

8. ஆண்ட்ராய்டு ஒரு

அ. மொபைல் இயக்க அமைப்பு

ஆ. திறந்த மூல

இ. கூகுள் உருவாக்கியது

ஈ. இவை அனைத்தும்

[விடை: அ. மொபைல் இயக்க அமைப்பு]

 

9. பின்வருவனவற்றில் ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

அ. JELLY BEAN

ஆ. UBUNDU

இ. OS/2

ஈ. MITTIKA

[விடை: அ. JELLY BEAN]

 

11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்