Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | கணினியின் வகைகள்

கணினியின் பாகங்கள் | பருவம் 2 அலகு 7 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - கணினியின் வகைகள் | 6th Science : Term 2 Unit 7 : Parts of Computer

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள்

கணினியின் வகைகள்

கணினியானது அவற்றின் அமைப்பு, வடிவம், வேகம், திறன், நினைவகம் செயல்படும் முறை, பயன்கள், மின்சக்தி தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. அவ்வகையில் கணினியை,

கணினியின் வகைகள்

கணினியானது அவற்றின் அமைப்பு, வடிவம், வேகம், திறன், நினைவகம் செயல்படும் முறை, பயன்கள், மின்சக்தி தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. அவ்வகையில் கணினியை,

மீக்கணினி (Super Computer)

பெருமுகக்கணினி (Mainframa Computer)

நுண்கணினி அல்லது தனியாள் கணினி (Micro or Personal Computer)

குறுமுகக்கணினி (Mini Computer) என்று வகைப்படுத்தலாம்.

தனியாள் கணினியின் வகைகள் (Personal computers – Types)

நுண்கணினி (Micro Computer) என்றழைக்கப்பட்ட கணினியையே தற்போது தனியாள் கணினி என்று அழைக்கின்றோம். இக்கணினியைப் பயன்படுத்துவதற்கு எளிதாக (user friendly) இருப்பதால், பயனாளர்கள் மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். தனியாள் கணினிகளின் அளவையும் செயல்திறனையும் பொருத்து, அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேசைக்க ணினி (Desktop)

மடிக்க ணினி (Laptop)

பலகை க் கணினி (வரை ப்பட்டிகை ) (Tablet)

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 7 : கணினியின் பாகங்கள்