Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள்

வடிவியல் | பருவம் 2 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள் | 5th Maths : Term 2 Unit 1 : Geometry

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்

நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள்

1. நிரப்புக்கோணங்கள் 2. மிகை நிரப்புக்கோணங்கள்

நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள் 


1. நிரப்புக்கோணங்கள்

இரு கோணங்களின் கூடுதல் 90° எனில், அவ்விரு கோணங்களும் நிரப்புக்கோணங்கள் ஆகும்.



2. மிகை நிரப்புக்கோணங்கள்

இரு கோணங்களின் கூடுதல் 180° எனில், அவ்விருகோணங்கள் மிகை நிரப்புக்கோணங்களாகும்.



5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்