பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத காரணிகள்
கீழ்கண்ட வரைபடம் பொருளாதாரம் மற்றும் பொருளாதார காரணிகளை எளிமையாக பட்டியலிடுகிறது.

பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள்
பொருளாதார காரணிகள் -
1. மனித வளம்
2. மூலதன ஆக்கம்
3. சந்தையின் அளவு
4. கட்டமைப்பு மாற்றம்
5. நிதியியல் அமைப்பு
6. சந்தையிடத்தக்க உபரி
7. பன்னாட்டு வாணிகம்
8. பொருளாதார அமைப்பு
பொருளாதாரம் சாராத காரணிகள்
1. இயற்கை வளங்கள்
2. தொழில்நுட்ப அறிவு
3. அரசியல் சுதந்திரம்
4. சமூக அமைப்பு
5. ஊழலற்ற நிர்வாகம்
6. முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம்
7. நீதி போதனை, அறநெறி மற்றும் சமூக விழுமியங்கள்
8. சூதாட்ட முதலாளித்துவம்
9. பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்