மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 9th Social Science : Geography: Man and Environment
VI. வேறுபடுத்துக.
1.
முதல்நிலைத்
தொழில்
மற்றும்
இரண்டாம்
நிலைத்தொழில்.
விடை:
முதல்நிலைத் தொழில்
1. மூலப்பொருள்களை பூமியிலிருந்து பயன்படுத்திச் செய்யப்படும் தொழில்.
(எ.கா)
உணவு சேகரித்தல்
வேட்டையாடுதல் ,
மீன் பிடித்தல்
இரண்டாம் நிலைத் தொழில்
1. மூலப் பொருள்கள் முடிவுற்ற பொருள்களாக மாற்றம் செய்யப்படுகின்றன.
(எ.கா)
இரும்பு எஃகு தொழிற்சாலை.
வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள்.