கலவினைகளின் வெப்ப இயக்கவியல் | மின் வேதியியல் - மின்வேதி வரிசை | 12th Chemistry : UNIT 9 : Electro Chemistry

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 9 : மின் வேதியியல்

மின்வேதி வரிசை

298K வெப்பநிலையில் பல்வேறு உலோகம் உலோக அயனி மின்முனைகளின் திட்ட ஒடுக்க மின்னழுத்தங்களின் இறங்குவரிசையில் படத்தில் காட்டியபடி அமைக்கப்பட்டுள்ளன.

மின்வேதி வரிசை 

திட்ட ஹைட்ரஜன் மின்முனையை பயன்படுத்தி திட்ட மின்முனை மின்னழுத்தங்கள் அளவிடப்படுகின்றன என்பதை நாம் முன்னரே கற்றறிந்தோம். 298K வெப்பநிலையில் பல்வேறு உலோகம் உலோக அயனி மின்முனைகளின் திட்ட ஒடுக்க மின்னழுத்தங்களின் இறங்குவரிசையில் படத்தில் காட்டியபடி அமைக்கப்பட்டுள்ளன.


இந்த வரிசையானது மின்வேதி வரிசை என்றழைக்கப்படுகிறது.

திட்ட ஒடுக்க மின்னழுத்தம்  (E°) என்பது ஒரு குறிப்பிட்ட கூறின் ஆக்ஸிஜனேற்றமடையும் திறனின் அளவீடாகும். ஒரு கூறின்மதிப்பு அதிகம் எனில் அக்கூறானது எலக்ட்ரானை ஏற்றுக்கொண்டு ஒடுக்கமடையும் திறனும் அதிகமாக இருக்கும். எனவே, (E°) மதிப்பு அதிகம் எனில் அதன் அரிமானம் அடையும் திறன் குறைவாக இருக்கும்.



12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 9 : மின் வேதியியல்