Home | 2 ஆம் வகுப்பு | 2வது தமிழ் | என் கற்பனையில்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 6 | 2 ஆம் வகுப்பு தமிழ் - என் கற்பனையில்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 1 Chapter 6 : En karpanaiyil

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : என் கற்பனையில்

என் கற்பனையில்: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : என் கற்பனையில்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

வாய்மொழியாக விடை தருக

1. நேயன்நிலா வரைந்தனவற்றுள் உனக்குப் பிடித்தவை எவைகாரணம் கூறுக.

இரண்டுமே எனக்குப் பிடித்தவை. ஏனென்றால் இரண்டுமே அழகாக இருக்கிறது.

விடை எழுதுக

1. நேயன்நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்?

விடை: நேயன்நிலா இருவரும் வீடு வரைந்தார்கள்.

2. நேயன் என்னென்ன வரைந்தான்?

விடை: ஆறுகள், அழகான பூச்செடிகள், வாத்துகள், சறுக்குப் பலகை, 

3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்கள் எழுதுக.

விடை: நீல வண்ணம் வீட்டிற்குப் இரு பக்கமும் மரங்கள். வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.







2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : என் கற்பனையில்