வடிவியல் | பருவம் 2 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 | 4th Maths : Term 2 Unit 1 : Geometry
பயிற்சி 1.1
1) கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளால் உருவான படங்களில் உள்ள வடிவங்களை எழுதுக.

விடை:
(i) ஸ்பைரோகிராப்
(ii) ரங்கோலி
2) கீழேயுள்ள அமைப்பை பூர்த்தி செய்க.

3) எளிமையான கோலம் வரைக. உங்களுடைய படைப்புத் திறனை பயன்படுத்தி நிரப்புக.
