வரையறை, தேற்றம், நிரூபணம், எடுத்துக்காட்டு கணக்குகள் - பயிற்சி 1.7: சமபடித்தான நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பு (Homogeneous system of linear equations) | 12th Maths : UNIT 1 : Applications of Matrices and Determinants
பயிற்சி 1.7
1. பின்வரும் சமப்படித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பைத் தீர்க்கவும்.
(i) 3x + 2y + 7z = 0, 4x − 3y − 2z = 0, 5x + 9y + 23z = 0

(ii) 2x + 3y – z = 0, x – y − 2z = 0, 3x + y + 3z = 0

2. λ −வின் எம்மதிப்பிற்கு
x + y + 3z = 0, 4x + 3y + λz = 0, 2x + y + 2z = 0 என்ற தொகுப்பிற்கு
(i) வெளிப்பைடைத் தீர்வு (ii) வெளிப்படையற்ற தீர்வு கிடைக்கும்

3. காஸ்ஸீயன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி C2H6 + O2 → H2O + CO2 என்ற வேதியியல் எதிர்வினைச் சமன்பாட்டை சமநிலைப்படுத்துக.
