காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 (காலம், தேதி, நாட்காட்டி) | 4th Maths : Term 3 Unit 4 : Time
பயிற்சி 4.1
1. கீழே கொடுக்கப்பட்ட மருந்தின் தயாரிப்பு மற்றும் காலாவதி நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கிடையேயுள்ள நாட்களைக் கணக்கிடுக.

விடை:

2. ஒரு நாட்காட்டியில் ஏதேனும் ஒரு மாதத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள எண்களில் உங்கள் படைப்புத்திறனைக் கொண்டு அமைப்புகளைக் காண்க.

விடை:
10 + 18 + 24 = 54
24 + 18 + 12= 54
17+ 18 + 19 = 54
11 + 18 + 25 = 54