கேள்வி பதில்கள், தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 7.2 | 8th Maths : Chapter 7 : Information Processing

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 7.2

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 7.2 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 7.2 


1. கொடுக்கப்பட்ட எண்களுக்குத் தொடர் வகுத்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.

(i) 455 மற்றும் 26

(ii) 392 மற்றும் 256 

(iii) 6765 மற்றும் 610 

(iv) 184, 230 மற்றும் 276



2. கொடுக்கப்பட்ட எண்களுக்கு தொடர் கழித்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.

(i) 42 மற்றும் 70 

(ii) 36 மற்றும் 80 

(iii) 280 மற்றும் 420

(iv) 1014 மற்றும் 654



3. கொடுக்கப்பட்ட கணக்குகளைத் தொடர் கழித்தல் முறையில் செய்து சரிபார்க்க

(i) 56 மற்றும் 12


(ii) 320, 120 மற்றும் 95



 

5. கலை, 168 மி.மீ மற்றும் 196 மி.மீ அளவுள்ள காகிதத் தாளை, தன்னால் முடிந்த அளவு மிகப் பெரிய அளவில் சமமான சதுரங்களாக வெட்ட விரும்புகிறார் எனில், அவர் வெட்டிய மிகப் பெரிய சதுரத்தின் பக்க அளவு என்ன? (தொடர் கழித்தல் முறையை பயன்படுத்தி மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க)




கொள்குறி வகை வினாக்கள்


6. பதினோறாவது பிபனோசி எண் என்ன

() 55 

() 77

() 89

() 144 

விடை: () 89


7. F(n) என்பதில் n = 8 எனில், பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்?

() F(8) = F(9) + F(10) 

() F(8) = F(7) + F(6)

() F(8) = F(10) × F(9) 

() F(8) = F(7) − F(6)

விடை: () F(8) = F(7) + F(6)


8. பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் ……….. இன் மடங்கு ஆகும்.

() 2 

() 3 

() 5 

() 8 

விடை: () 2


9. பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு …………. ஆவது உறுப்பும் 8 இன் மடங்கு ஆகும்

() 2 ஆவது 

() 4 ஆவது 

() 6 ஆவது

() 8 ஆவது 

விடை: () 6 ஆவது


10. பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையிலான வித்தியாசம் …………. ஆகும்

() 233

() 377 

() 610

() 987 

விடை: () 987


11. 30 மற்றும் 250 இன் பொது பகாக் காரணிகள் …………. ஆகும்

() 2 × 5

() 3 × 5 

() 2 × 3 × 5

() 5 × 5 

விடை: () 2 × 5


12. 36, 60 மற்றும் 72 இன் பொதுப் பகா காரணிகள் …………….  ஆகும்

() 2 × 2

() 2 × 3 

() 3 × 3

() 3 × 2 × 2 

விடை: () 2 × 3


13. இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி ……….. எனில் அவை சார் பகா எண்கள் எனப்படும்.

() 2

() 3 

() 0

() 1

விடை: () 1

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 7 : தகவல் செயலாக்கம்