கேள்விகளுக்கான பதில்கள், தீர்வுகள் - பயிற்சி 9.1 : வரையறுத் தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லையாக காணல்(Definite Integral as the Limit of a Sum) | 12th Maths : UNIT 9 : Applications of Integration
பயிற்சி 9.1
1. {1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் இடது-முனை விதியைப் பயன்படுத்தி 1.5∫1 xdx-க்கு தோராய மதிப்பு காண்க.

2. {1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் வலது-முனை விதியைப் பயன்படுத்தி 1.5∫1 x2dx -க்கு தோராய மதிப்பு காண்க.

3. {1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் நடு-முனை விதியைப் பயன்படுத்தி 1.5∫1 (2-x)dx- க்கு தோராய மதிப்பு காண்க.

விடைகள் :
1. 0.6
2. 0.855
3. 0.375