தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் | கணிதவியல் - b∫a f (x) dx-ஐ மதிப்பிட எல்லை சூத்திரம் (Limit Formula to Evaluate / b∫a f ( x)dx) | 12th Maths : UNIT 9 : Applications of Integration
b∫a f (x) dx-ஐ மதிப்பிட எல்லை சூத்திரம் (Limit Formula to Evaluate / b∫a f ( x)dx)
[a,b] எனும் இடைவெளியை a = x0 < x 1< x2 < …< xn-1 < xn = b எனுமாறு [x0,x1],[x1, x2), … , ', [xn-2,xn-1], [xn-1, xn ] என n சமப்பகுதி இடைவெளிகளாகப் பிரிக்கப்படுகிறது. எனவே x1 - x0 = x2 – x1 = ... = xn – xn-1 - = b – a / n ஆகும். h = b - a / n என்க. இனி x1 = a + ih,i = 1,2,…,n எனக் கிடைக்கிறது.
வரையறுத்த தொகையீட்டின் வரையறைப்படி
