Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | காரணி பிங்கோ

தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - காரணி பிங்கோ | 5th Maths : Term 3 Unit 7 : Information Processing

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்

காரணி பிங்கோ

ஆசிரியர் இமையனுக்கும் வர்மனுக்கும் ஓர் எண் அட்டையைக் கொடுத்தார். பின்பு அதிலிருந்து 36, 28 மற்றும் 40 இன் காரணிகளை பிரித்து எழுதுமாறு கூறினார்.

காரணி பிங்கோ

இங்கே எண்கள் கொண்ட அட்டைத் தரப்பட்டுள்ளது.

ஆசிரியர் இமையனுக்கும் வர்மனுக்கும் ஓர் எண் அட்டையைக் கொடுத்தார். பின்பு அதிலிருந்து 36, 28 மற்றும் 40 இன் காரணிகளை பிரித்து எழுதுமாறு கூறினார்.

இமையன் ஒவ்வொரு எண்ணின் காரணிகளுக்கும் ஒவ்வொரு குறியீட்டைப் பின்பற்றினான். அதாவது 36 இன் காரணிகளை வட்டமிட்டான். 28 இன் காரணிகளைச் சதுரமிட்டான். மேலும் 40 இன் காரணிகளை முக்கோணமிட்டான். ஆனால், வர்மன் அனைத்து காரணிகளையும் வட்டமிட்டான். இருவரில் யார் காரணிகளை எளிமையாக பிரித்துக்காட்டுவர்? விடைக்கான காரணம் தருக.

செயல்பாடு 9

40, 72, 75 இன் காரணிகளை கீழேக் கொடுக்கப்பட்டுள்ள எண் அட்டையிலிருந்து வகைப்படுத்துக.

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்