தகவல் செயலாக்கம் | இரண்டாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - ஓர் எண்ணை விடப் பத்து அதிகமாகவும் 10 குறைவாகவும் விரைவாகக் கண்டறிதல் | 3rd Maths : Term 2 Unit 5 : Information Processing
ஓர் எண்ணை விடப் பத்து அதிகமாகவும் 10 குறைவாகவும் விரைவாகக் கண்டறிதல்
அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பத்துக்களாகத் தாவி எண்ணுதல் வழியாகப் பின்வருமாறு வண்ணம் தீட்டுக.
1. பன்னிரண்டில் ஆரம்பிக்கும் எண்களை நீல நிறத்தில்.
2. ஆறில் ஆரம்பிக்கும் எண்களை இளஞ்சிவப்பு நிறத்தில்.
3. ஐந்தில் ஆரம்பிக்கும் எண்களை மஞ்சள் நிறத்தில்.
4. என்பதில் ஆரம்பிக்கும் எண்களை ஆரஞ்சு நிறத்தில்.
வண்ணம் இட்ட பிறகு அட்டவணையை உற்று நோக்கிக் கோடிட்ட இடங்களை நிரப்பவும்

1. 45 ஐ விட 10 அதிகமான எண் 55
2. 45 ஐ விட 10 குறைவான எண் 35
3. 22 ஐ விடப் பத்து அதிகமான எண் 32
4. 22 ஐ விட 10 குறைவான எண் 12
செயல்பாடு 4:
விடுபட்ட இடங்களை நிறைவு செய்க
