Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

பொருளியல் - உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

மக்கள் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பராமரிப்பதற்காக சாப்பிடும் மற்றும் அருந்தும் எந்தவொரு பொருளும் உணவு என வரையறுக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு என்பது ஒரு நபர் போதுமான அளவு சாப்பிடுவதையும் சுறுசுறுப்பாக இருப்பதையும் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதையும் குறிக்கும்.

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

கற்றலின் நோக்கங்கள்

உணவு பாதுகாப்பின் வரையறை, பொருள் பற்றி படித்தல்

உணவு தானியங்கள் கிடைத்தல் மற்றும் அணுகுதல் பற்றி அறிந்து கொள்ளுதல்

வாங்கும் திறன் மற்றும் விவசாயக் கொள்கை பற்றி புரிந்து கொள்ளுதல்

வறுமையின் பல பரிமாணத்தன்மை பற்றிய அறிவைப் பெறுதல்

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து, சுகாதார நிலை மற்றும் கொள்கைகள் பற்றி படித்தல்

அறிமுகம்