பருவம்-1 அலகு 1 | 2வது கணக்கு - வடிவியல் | 2nd Maths : Term 1 Unit 1 : Geometry
அலகு 1
வடிவியல்

சிவப்புக் கம்பளம் தங்களை வரவேற்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ளது போல் பொருள்களை அடுக்குவதால் ஏற்படும் வடிவ மாற்றங்களை உற்று நோக்குக.

மேலே உள்ள சதுரத்தாள், செவ்வகத்தாள் மற்றும் நாணயங்கள் போன்றவற்றை அடுக்கச் செய்து முப்பரிமாண உருவங்களை மாணவர்களுக்கு உணர்த்தவும்.