நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - பின்வரும் வினாக்களுக்கு காரணம் கண்டறிக | 9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes
V. பின்வரும் வினாக்களுக்கு காரணம் கண்டறிக
1.
தீப்பாறைகள்
முதன்மைப்
பாறைகள்
அல்லது
தாய்ப்பாறைகள்
என்றும்
ஏன்
அழைக்கப்படுகின்றன?
விடை:
• தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில்
• படிவுப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகள் உருவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தீப்பாறைகள் காரணமாகின்றது.