இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறுக. | 10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India
VII. காரணம் கூறுக.
1. மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.
அரபிக்கடலுக்கும், மேற்குத்தொடர்ச்சி
மலைக்கும் இடைப்பட்ட இடைவெளி குறைவாக உள்ளதால் மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.
2. இந்தியா அயன மண்டலப் பருவக்காற்றுக் காலைநிலையைப் பெற்றுள்ளது.
• இந்தியாவின் அமைவிடம் அயனமண்டல
பகுதியாகும்.
• இந்தியா ஒரு பருவக்காற்று
நாடாகும். ஆதலால் இந்தியா அயனமண்டலப் பருவக்காற்று காலநிலையைப்
பெற்றுள்ளது.
3. மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை.
• மலைப்பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து உயரமானது.
• சமவெளிகள் கடல் மட்டத்திலிருந்து
உயரம் குறைவானது.
• புவி பரப்பிலிருந்து மேலே செல்ல செல்ல வெப்பநிலை குறைகிறது.