அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - உலகளாவிய குடியுரிமை | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship
உலகளாவிய
குடியுரிமை
ஒரு குறிப்பிட்ட
நாட்டின் குடிமகன் என்பதை விட உலகளாவிய சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அங்கம் என்பதே உலகளாவிய
குடியுரிமை ஆகும். உலக மக்கள் அனைவருக்கும் உரிமைகளும், குடிமைப் பொறுப்புகளும் இயற்கையாகவே
உள்ளன. புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் இன்றைய இளைஞர்களின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும்
பெறுவதே உலகளாவிய குடியுரிமையின் அடிப்படை ஆகும்.
