Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | நற்குடிமகனின் பண்புகள்

அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நற்குடிமகனின் பண்புகள் | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : குடிமக்களும் குடியுரிமையும்

நற்குடிமகனின் பண்புகள்

அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்

நற்குடிமகனின் பண்புகள்

•அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்

•சட்டத்துக்கு கீழ்படிதல்

•சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.

•நற்பண்புகளையும், நீதியையும் நிலைநாட்டுதல்

•வேற்றுமைகளை மறந்து நடத்தல்
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : குடிமக்களும் குடியுரிமையும்