Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

பொருளியல் - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | 10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

நவீன நாட்களில் அரசியல்வாதிகள், பொருளியல் வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே அதிகமாக பேசக்கூடிய கருத்துக்களாக தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் (LPG) இருக்கின்றன. நமது அரசாங்கம் 1991ஆம் ஆண்டு இவற்றை நடைமுறைப்படுத்தியது.

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

கற்றலின் நோக்கங்கள்

உலகமயமாதலின் பொருள் மற்றும் வரலாறு பற்றி அறிந்துகொள்ளுதல்

பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) பரிமாண வளர்ச்சியை புரிந்துகொள்ளுதல்

தென்னிந்திய வரலாற்று முன்னோக்கில், வர்த்தகம் மற்றும் வணிகர்கள் பற்றி அறிந்துகொள்ளுதல்

நியாயமான வர்த்தக நடைமுறைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

உலக மயமாதலின் தாக்கத்தையும், சவால்களையும் புரிந்துகொள்ளுதல்

அறிமுகம்

நவீன நாட்களில் அரசியல்வாதிகள், பொருளியல் வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே அதிகமாக பேசக்கூடிய கருத்துக்களாக தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் (LPG) இருக்கின்றன. நமது அரசாங்கம் 1991ஆம் ஆண்டு இவற்றை நடைமுறைப்படுத்தியது.

உலகமயமாக்கல்

உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும். அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்