Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | வன்பொருளும் மென்பொருளும்

பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் | 6th Science : Term 3 Unit 6 : Hardware and Software

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்

வன்பொருளும் மென்பொருளும்

கற்றல் நோக்கங்கள் ❖ கணினியின் வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களை இனம் காணுதல் ❖ வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்கள் ஆகியவற்றின் தன்மைகளை ஒப்பிட்டு அறிதல் ❖ மென்பொருள்களின் பல்வேறு வகைகளை அறிதல் ❖ கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்களைப் பற்றி அறிதல் மற்றும் அவற்றைத் திறம்பட கையாளுதல்

அலகு 6

வன்பொருளும் மென்பொருளும்


 

கற்றல் நோக்கங்கள்

கணினியின் வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களை இனம் காணுதல்

வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்கள் ஆகியவற்றின் தன்மைகளை ஒப்பிட்டு அறிதல்

மென்பொருள்களின் பல்வேறு வகைகளை அறிதல்

கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்களைப் பற்றி அறிதல் மற்றும் அவற்றைத் திறம்பட கையாளுதல்

 

அறிமுகம்

கணினி என்பது (HARDWARE) மற்றும் மெண்பொருள் (SOFTWARE) ஆகிய ஒரு பெரும் பகுதிகளை உள்ளடக்கிய அமைப்பாகும். இவ்விரு பகுதிகளும் ஒன்றையொன்று தவிர்த்து கணினி செயல்படுவதில்லை. நாம் கணினிக்கு வன்பொருள் வழியாகக் கொடுக்கும் கட்டளை உள்ளீடானது மென்பொருள் மூலம் செயல்படுத்தப்பட்டு வெளியீட்டுக் கருவிகள் நமக்குக் கிடைக்கிறது. மனித உடலோடு கணினியை ஒப்பிடும்பொழுது உடலை வன்பொருளாகவும், உயிரை மென்பொருளாகவும் கொள்ளலாம். உயிர் இல்லாத உடலைப் போன்றது மென்பொருள் நிறுவப்படாத வன்பொருள்.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்