வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வன்பொருள் (HARDWARE) | 6th Science : Term 3 Unit 6 : Hardware and Software
வன்பொருள் (HARDWARE)

கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும்
வன்பொருள்களே. உள்ளீட்டு (INPUT), வெளியீட்டு (OUTPUT) கருவிகள் மற்றும் கணினியின்
மையச்செயலகப் பெட்டியினுள் (CPU Cabinet) அமைந்திருக்கும் நினைவகம் (Hard Disk), தாய்ப்பலகை
(MOTHER BOARD), SMPS, CPU, RAM, CD DRIVE, GRAPHICS CARD இதில் அடங்கும்.